வாகனப் பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் வீடு தேடி வரும் Feb 28, 2024 489 வாகன பதிவுச்சான்று, ஒட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் 91 வட்டார போக்குவரத்து மற்றும் 54 பகுதி அலுவலகங்களில் ஒ...